கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி- உயர்நீதிமன்றம் உத்தரவு

Mar 15, 2024 - 1 month ago

கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி- உயர்நீதிமன்றம் உத்தரவு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந்தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி பாராளுமன்றத்தில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டனர்.

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்


முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என அழைக்கக் கோரிய மனு தள்ளுபடி

Jan 29, 2024 - 3 months ago

முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என அழைக்கக் கோரிய மனு தள்ளுபடி முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற பெயரில் அழைக்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்றக் கிளையில் 2011-ல் தாக்கல் செய்த மனு: ”தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற ஒரே பெயரில் அழைக்கக்கோரி 11.9.1995-ல் தமிழக அரசு அரசாணை


அதிமுக தலைமை யாருக்கு..? பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

Feb 22, 2023 - 1 year ago

அதிமுக தலைமை யாருக்கு..? பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ்


இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் முடக்கம் - மத்திய அரசு அதிரடி!

Sep 30, 2022 - 1 year ago

இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் முடக்கம் - மத்திய அரசு அதிரடி! தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி 67 ஆபாச இணையதளத்தை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமல்படுத்தியது.

இந்த சட்டத்தின் படி, இணைய விதிமுறை மீறல்களில் ஈடுபடும் தளங்களை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து முடக்கி வருகிறது. இதன்படி,